Thursday, April 23, 2009

அறிமுகம்.

காலைல எழுந்ததுலெருந்து ராத்திரி தூங்குறது வரை உருப்படியா எதுவுமே செய்யலையேன்னு யோசித்ததின் பயங்கர விளைவு இந்த பதிவு எழுதும் எண்ணம்.அதனால ஏதோ எனக்கு தோணுறதை எல்லாம் எழுதறேன் படிச்சி பார்த்துட்டு, புடிச்சிருந்தா பாராட்டலனாலும் பரவால்ல புடிக்கலன்னா திட்டிடாவது போங்க..... ஆனா கஷ்டபட்டாவது படிச்சிடுங்க...